தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ஆற்றில் மூழ்கி தொழிலாளி பலி

ஆற்றில் மூழ்கி தொழிலாளி பலி

ஆற்றில் மூழ்கி தொழிலாளி பலி


ADDED : நவ 01, 2026 09:18 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 01, 2026 09:18 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கடலுார்: கடலுார் ஆற்றில் மூழ்கி தொழிலாளி இறந்தார்.

கடலுார், முதுநகரை சேர்ந்தவர் இளஞ்சூரியன்,34; கூலித் தொழிலாளி. திருமணமான இவர், தனியாக வசித்து வந்தார். இந்நிலையில், பச்சையாங்குப்பம் மகத்து பட்டறை அருகில் பரவனாற்றில், நேற்று தவறி விழுந்து மூச்சுத் திணறி இறந்தார். புகாரின் பேரில், கடலுார் துறைமுகம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us