தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/தொழிலாளி தற்கொலை

தொழிலாளி தற்கொலை

தொழிலாளி தற்கொலை


ADDED : நவ 02, 2026 04:11 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 02, 2026 04:11 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பரங்கிப்பேட்டை: புவனகிரி அருகே பூச்சி மருந்து குடித்து இன்று (நவ.,2) தொழிலாளி தற்கொலை செய்துக்கொண்டார்.

புவனகிரி அடுத்த நத்தமேடு வடக்குத் தெருவை சேர்ந்தவர் ராமலிங்கம், 65; தொழிலாளியான இவர், நேற்று (நவ.,1) மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்தார். அதனை அவரது மனைவி கண்டித்தார்.

அதில் மனமுடைந்த ராமலிங்கம் இன்று பூச்சி மருந்து குடித்து மயங்கி விழுந்தார். உடன் அவரை குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே இறந்துவிட்டதை உறுதி செய்தார்.

இதுகுறித்து ராமலிங்கம் மகள் கல்பனா கொடுத்த புகாரின்பேரில், மருதுார் போலீசார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us