தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/வாலிபர் பலி

வாலிபர் பலி

வாலிபர் பலி


ADDED : நவ 01, 2026 06:20 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 01, 2026 06:20 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மந்தாரக்குப்பம்: அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பண்ருட்டி, சித்திரைச்சாவடி கிராமத்தை சேர்ந்தவர் கோடீஸ்வரன் மகன் கங்காதரன், 36; இவர் மாவிடந்தல் கிராமத்தில் உள்ள தனது மனைவியை நேற்று (அக்.,31) இரவு பார்க்க சென்றார்.

தொடர்ந்து அன்றையதினம் இரவு 1:30 மணியளவில் விருத்தாசலம்–காட்டுக்கூடலுார் சாலையில் சென்ற போது அவ்வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதி இறந்து கிடந்தார்.

சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் கங்காதரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து ஊமங்கலம் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us