தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ வாலிபர் தற்கொலை

 வாலிபர் தற்கொலை

 வாலிபர் தற்கொலை


ADDED : டிச 15, 2025 06:49 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 15, 2025 06:49 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கிள்ளை: கிள்ளை, பிச்சாவரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் திருஞானம். இவரது, மகன் உலகநாதன், 24; நேற்று சின்னவாய்க்கால் பகுதியில் உள்ள கருவேல மரத்தில் துாக்குப்போட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.

இதுகுறித்து, உலகநாத னின் தாய் மகாலட்சுமி, கொடுத்த புகாரின்பேரில், கிள்ளை போலீசார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us