நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்:கடலுார் மாநகராட்சி மண்டலக்குழு கூட்டம், மாநகராட்சி அலுவலகத்தில் நடந்தது.
மண்டலக்குழு தலைவர் இளையராஜா தலைமை தாங்கினார். துணை மேயர் தாமரைச்செல்வன், சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். மாநகரா ட்சி பொறியாளர் கோவிந்தராஜ், கவுன்சிலர்கள் பாலசுந்தரம், ராஜலட்சுமி, கவிதா, விஜயலட்சுமி, கீர்த்தனா மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் வளர்ச்சி பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.