தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ மாணவியர் உட்பட 4 பேர் மாயம்

மாணவியர் உட்பட 4 பேர் மாயம்

மாணவியர் உட்பட 4 பேர் மாயம்


ADDED : பிப் 19, 2025 01:32 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 19, 2025 01:32 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மாணவியர் காயம்

தர்மபுரி:தர்மபுரி டவுன் பகுதியை சேர்ந்த, 16 வயது மாணவி, அரசு பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். கடந்த, 16ல் மாயமானார். பெற்றோர் புகார் படி, தர்மபுரி டவுன் போலீசார் விசாரிக்கின்றனர். தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்த, செக்குமேட்டை சேர்ந்தவர் சாந்தி, 43. கடந்த, 15 அன்று மாயமானார். கணவர் ஜெகன் புகார் படி, பென்னாகரம் போலீசார் விசாரிக்கின்றனர். பென்னாகரம் அடுத்த, பி.அக்ரஹாரத்தை சேர்ந்தவர் கவிதா, 22. இவர் கடந்த மாதம், 28ல் மாயமானார். கணவர் முருகன் புகார் படி, பென்னாகரம் போலீசார் விசாரிக்கின்றனர். ஒகேனக்கல் அடுத்த, ஊட்டமலையை சேர்ந்த, 16 வயது மாணவி ஊட்டமலை அரசு பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். கடந்த, 16ல் மாயமானார். பெற்றோர் புகார் படி,

ஒகேனக்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us