sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 08, 2026 ,மார்கழி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

விவசாய கடன்களை தள்ளுபடி செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்

/

விவசாய கடன்களை தள்ளுபடி செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்

விவசாய கடன்களை தள்ளுபடி செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்

விவசாய கடன்களை தள்ளுபடி செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்


ADDED : ஆக 10, 2024 07:20 AM

Google News

ADDED : ஆக 10, 2024 07:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி: விவசாயிகள் பெற்ற கடன்களை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி, ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில், தர்மபுரி பி.எஸ்.என்.எல்., அலுவலகம் முன், ஆர்ப்பாட்டம் நேற்று நடந்-தது.

ஐக்கிய முன்னணியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அர்ச்-சுணன் தலைமை வகித்தார். அகில இந்திய விவசாயிகள் சங்க மாநில துணைத்தலைவர் டில்லிபாபு, விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் முத்து உட்பட நிர்வாகிகள் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.

விவசாயிகளுடைய உற்பத்தி பொருட்கள் அனைத்தும் கொள்-முதல் செய்ய வேண்டும். வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமி-நாதன் அறிக்கையின் அடிப்படையில், விவசாய விளை பொருட்க-ளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்க வேண்டும். விவ-சாயிகளின் கடன்கள் முழுவதையும் தள்ளுபடி செய்யவேண்டும். தொழிலாளர் விரோத சட்டங்களை வாபஸ் பெற வேண்டும். மின் துறையை தனியார் மயமாக்கக்

கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை

வலியுறுத்தினர்.






      Dinamalar
      Follow us