/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
புரட்டாசி மாத பிறப்பையொட்டி பெரியமலை தீர்த்தத்தில் வழிபாடு
/
புரட்டாசி மாத பிறப்பையொட்டி பெரியமலை தீர்த்தத்தில் வழிபாடு
புரட்டாசி மாத பிறப்பையொட்டி பெரியமலை தீர்த்தத்தில் வழிபாடு
புரட்டாசி மாத பிறப்பையொட்டி பெரியமலை தீர்த்தத்தில் வழிபாடு
ADDED : செப் 18, 2024 07:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போச்சம்பள்ளி: போச்சம்பள்ளி அடுத்த, பாளேகுளி பஞ்.,க்கு உட்பட்ட, பெரியமலை தீர்த்தத்தில், நேற்று புரட்டாசி மாத பிறப்பு என்பதால், பக்தர்கள் புனித நீராடி சுவாமி தரிசனம்செய்தனர்.
மாவட்டத்திற்கு உட்பட்ட காவேரிப்பட்டணம், போச்சம்பள்ளி, மத்துார், நாகரசம்பட்டி, ஊத்தங்கரை உள்ளிட்ட பல கிராமங்களை சேர்ந்த, 500க்கும் மேற்பட்ட பக்தர்கள், புரட்டாசி மாத பிறப்பு என்பதால், நேற்று பெரியமலை தீர்த்தத்திற்கு வந்து புனித நீராடி, 'கோவிந்தா, கோவிந்தா' என, பக்தி கோஷமிட்டு பெருமாளை தரிசித்து
சென்றனர்.