நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரூர், தர்மபுரி மாவட்டம், அரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், 2வது நாளாக நேற்று மாலை, 4:30 மணி முதல், விட்டு விட்டு பரவலாக மழை பெய்தது.
இதனால் அரூரில் நான்குரோடு, திரு.வி.க., நகர் உள்ளிட்ட இடங்களில் சாலையில் மழை நீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகினர்.