ADDED : பிப் 23, 2025 01:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பைக்கிலிருந்து விழுந்தவர் சாவு
காரிமங்கலம்:காரிமங்கலம் அடுத்த, கெங்குசெட்டிபட்டியை சேர்ந்த, கட்டட மேஸ்திரி சின்னசாமி 56. இவர் அவருடைய ஹீரோ ஸ்பிளண்டர் பைக்கில் கடந்த, 20 அன்று மாட்லாம்பட்டி கெங்குசெட்டிப்பட்டி சாலையில் இரவு, 8:30 மணிக்கு சென்றபோது, நிலை தடுமாறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், 21 அன்று காலை, 6:30 மணிக்கு இறந்தார். காரிமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.