sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

அரூரில் அறிவிக்கப்படாத மின்தடையால் அவதி

/

அரூரில் அறிவிக்கப்படாத மின்தடையால் அவதி

அரூரில் அறிவிக்கப்படாத மின்தடையால் அவதி

அரூரில் அறிவிக்கப்படாத மின்தடையால் அவதி


ADDED : ஜூலை 21, 2024 09:28 AM

Google News

ADDED : ஜூலை 21, 2024 09:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரூர் : அரூரில் கடந்த, 2 நாட்களாக அடிக்கடி மின்தடை ஏற்பட்டதால், மக்கள் அவதியடைந்தனர்.

தர்மபுரி மாவட்டம், அரூரில் கச்சேரிமேடு, திரு.வி.க., நகர், கோவிந்தசாமி நகர், நான்கு ரோடு, முருகர் கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளில், நேற்று முன்தினம் காலை முதல், கடந்த, 2 நாட்களாக அடிக்கடி மின் தடை ஏற்பட்டது. அரசு அலுவல-கங்கள், வணிக நிறுவனங்கள், பேக்கரி யில் அன்றாட பணிகள் பாதிக்கப்பட்டன. மேலும், பொதுமக்களும் அவதியடைந்தனர். முறையாக மின்சாரம் வழங்க, மின்வாரியத்துறையினர் நட-வடிக்கை எடுக்க, பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us