sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

கம்பத்தில் மோதிய லாரி அறுந்து விழுந்த மின்கம்பி

/

கம்பத்தில் மோதிய லாரி அறுந்து விழுந்த மின்கம்பி

கம்பத்தில் மோதிய லாரி அறுந்து விழுந்த மின்கம்பி

கம்பத்தில் மோதிய லாரி அறுந்து விழுந்த மின்கம்பி


ADDED : செப் 11, 2024 06:20 AM

Google News

ADDED : செப் 11, 2024 06:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரூர்: அரூரில், திருவண்ணாமலை, 4 வழிச்சாலை அமைக்கும் பணி கடந்த, 2 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வருகிறது. நேற்று முன்-தினம் இரவு, 7 மணிக்கு மேல்செங்கபாடி அருகே அடையாளம் தெரியாத லாரி, அச்சாலையில் இருந்த, 2 மின்கம்பங்கள் மீது மோதியது.

இதில், மின்கம்பி அறுந்து சாலையில் விழுந்தது. இது குறித்து அப்பகுதி மக்கள் தீர்த்தமலை மின்வாரியத்திற்கு தகவல் அளித்-ததை அடுத்து, மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அதிஷ்டவசமாக யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

காயங்களுடன் பெண் சடலம்






      Dinamalar
      Follow us