sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

பிளக்ஸ் பேனர் கிழிப்பு வி.சி.,க்கள் சாலை மறியல்

/

பிளக்ஸ் பேனர் கிழிப்பு வி.சி.,க்கள் சாலை மறியல்

பிளக்ஸ் பேனர் கிழிப்பு வி.சி.,க்கள் சாலை மறியல்

பிளக்ஸ் பேனர் கிழிப்பு வி.சி.,க்கள் சாலை மறியல்


ADDED : ஆக 18, 2024 03:44 AM

Google News

ADDED : ஆக 18, 2024 03:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த சாமியாபுரம் கூட்ரோடு பகுதியில், வி.சி., தலைவர் திருமாவளவன் பிறந்த நாளையொட்டி, பட்டு-கோணாம்பட்டி வி.சி., க்கள் சார்பில், பிளக்ஸ் பேனர்கள் வைத்தி-ருந்தனர்.

இதை நேற்று அதிகாலை மர்ம நபர்கள் கிழித்துள்ளனர். இதையடுத்து, அக்கட்சியினர் அரூர்- - சேலம் நெடுஞ்சாலையி-லுள்ள சாமியாபுரம் கூட்ரோட்டில் பேனரை கிழித்தவர்களை கைது செய்யக்கோரி, காலை 6:10க்கு சாலை மறியலில் ஈடுபட்-டனர். அங்கு வந்த பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச்செய்தனர்.






      Dinamalar
      Follow us