நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரூர், அரூர் மற்றும் சுற்றுவட்டாரத்தில் கடந்த, 3 நாட்களாக கடும் வெயில் அடித்து வந்தது. இதனால் மக்கள் அவதிக்குள்ளாகினர்.
நேற்று முன்தினம் இரவு, 6:50 மணி முதல், அரூர் மற்றும் சுற்று வட்டாரத்தில் பரவலாக விட்டு விட்டு மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மழையால் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவியது.