தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/என்.எஸ்.எஸ்., முகாம்

என்.எஸ்.எஸ்., முகாம்

என்.எஸ்.எஸ்., முகாம்


ADDED : அக் 04, 2026 03:40 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 04, 2026 03:40 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பாப்பிரெட்டிப்பட்டி: கடத்துார் அடுத்த புட்டிரெட்டிப்பட்டி அரசு மேல்நிலைப் பள்-ளியில் என்.எஸ். எஸ்., முகாம் கடந்த, 26 முதல் அக்., 2 வரை தலைமை ஆசிரியர் மணி தலைமையில் நடந்தது.

உதவி தலைமை ஆசிரியர்

ராஜசேகர், மோரனஹள்ளி தலைமை ஆசிரியர் சிவசங்கர், கடத்துார் பி.டி.ஓ., கலைச்செல்வி முன்-னிலை வகித்தனர். முதுகலை ஆசிரியர், திட்ட அலுவலர் பரம-சிவம் வரவேற்றார்.முகாமில் பள்ளி வளாக துாய்மை செய்தல், சாலை பாதுகாப்பு பணி, பனை விதை நடல், மரக்கன்று நடுதல், திடக்கழிவு மேலாண்மை விழிப்புணர்வு, தலைக்கவசம் அணிவதன் அவ-சியம், பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு மற்றும் விழிப்-புணர்வு உள்ளிட்ட சமூக பணிகளில் மாணவர்கள் ஈடுபட்-டனர்.

மாணவர்களுக்கு பல்வேறு தலைப்புகளில் பலர் பேசினர். உதவி திட்ட அலுவலர் சிவநதி நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us