தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ 12 அடி நீள மலைப்பாம்பு மீட்பு

12 அடி நீள மலைப்பாம்பு மீட்பு

12 அடி நீள மலைப்பாம்பு மீட்பு


ADDED : ஜூலை 13, 2026 01:22 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 13, 2026 01:22 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த கூடலுாரை சேர்ந்தவர் மணி, இவரது விவசாய நிலத்தை ஒட்டிய வாய்க்காலில் நேற்று முன்-தினம் இரவு, 12 அடி நீளமுள்ள மலைப்பாம்பு வந்தது.

தகவலின்படி சம்பவ இடத்திற்கு வந்த, மொரப்பூர் வனத்துறை-யினர் பாம்பை மீட்டு, வனப்பகுதியில் பாதுகாப்பாக விடுவித்-தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us