ADDED : ஜன 21, 2025 06:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாலக்கோடு: பாலக்கோடு அடுத்த சொக்கன்கொட்டாய் கிராமத்தில் நேற்று அதிகாலை, 12 அடி நீள மலைப்பாம்பு ஊருக்குள் நுழைந்தது.
அப்பகுதி மக்கள் தகவலின்படி, பாலக்கோடு வனத்துறையினர் வந்து, ஒரு வீட்டின் அருகே இருந்த அந்த மலைப்பாம்பை, உயிருடன் பிடித்து, சொக்கன்கொட்டாய் பகுதியிலுள்ள அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விட்டனர்.

