sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 15, 2025 ,ஐப்பசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

3 நாள் குடிநீர் நிறுத்தம்

/

3 நாள் குடிநீர் நிறுத்தம்

3 நாள் குடிநீர் நிறுத்தம்

3 நாள் குடிநீர் நிறுத்தம்


ADDED : நவ 15, 2025 02:01 AM

Google News

ADDED : நவ 15, 2025 02:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி: 'தர்மபுரி மாவட்டத்தில் உள்ள, 68 பஞ்.,கள், 4 பேரூராட்சி-களில், நவ., 18, 19, 20 ஆகிய மூன்று நாள் பராமரிப்பு பணிக-ளுக்காக, குடிநீர் வினியோகம் நிறுத்தப்படும்' என, மாவட்ட கலெக்டர் சதீஸ் அறிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கை: ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலமாக, தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பென்னாகரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட, 10 பஞ்.,கள், காரிமங்கலம், 26, பாலக்கோடு, 32 பஞ்.,கள், மற்றும் பாலக்கோடு, பாப்பாரபட்டி, காரிமங்கலம், மாரண்டஹள்ளி ஆகிய பேரூராட்சிகளுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்-நிலையில், தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மூலம் மாதாந்திர பராமரிப்பு பணி நவ., 18 அன்று மேற்கொள்ள உத்தேசிக்கப்-பட்டுள்ளதாக மின்வாரியத்தால்

தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பாலக்கோடு, மூங்கில்பட்டியில் உள்ள தரைமட்ட நீர்த்-தேக்க தொட்டியின் பழுதுபட்ட வால்வுகளை நீக்கி புதிய வால்வு-களை பொருத்தும் பணி மேற்கொள்ள இருப்பதால், நவ., 18, 19, 20 ஆகிய மூன்று நாள் ஒகேனக்கல் குடிநீர் வழங்க இயலாது. மேற்கண்ட பகுதியினர் இம்மூன்று நாள் உள்ளூர் நீர் ஆதாரங்-களை பயன்படுத்திக்கொள்ளவும். மேலும், பொதுமக்கள் குடி-நீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.

இவ்வாறு தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us