sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

விவசாயியை வெட்டிய 3 பேருக்கு 7 ஆண்டு சிறை

/

விவசாயியை வெட்டிய 3 பேருக்கு 7 ஆண்டு சிறை

விவசாயியை வெட்டிய 3 பேருக்கு 7 ஆண்டு சிறை

விவசாயியை வெட்டிய 3 பேருக்கு 7 ஆண்டு சிறை


ADDED : டிச 12, 2025 05:39 AM

Google News

ADDED : டிச 12, 2025 05:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்; கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சோம

நாதபுரத்தை சேர்ந்தவர் வெங்கடேசப்பா, 65, விவ-சாயி. இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த சில-ருக்கும் விவசாய நில வழித்தகராறில் முன்வி-ரோதம் இருந்தது.

கடந்த, 2019 அக்., 31ல், வெங்க-டேசப்பாவை அதே பகுதியை சேர்ந்த சந்திரன், 30, முருகேஷ், 29, மஞ்சுநாத், 26 ஆகியோர் அரி-வாளால் வெட்டினர். இதில், வெங்கடேசப்பா-விற்கு கையில் பலத்த காயம் ஏற்பட்டது. ஓசூர் டவுன் போலீசார், 3 பேரையும் கைது செய்-தனர். இந்த வழக்கு ஓசூர் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், நேற்று வழக்கை விசாரித்த சார்பு நீதிபதி ஜெய-மணி, குற்றம் சாட்டப்பட்ட, 3 பேருக்கும் தலா, 7 ஆண்டு சிறை தண்டனை, தலா, 2,000 ரூபாய்

அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.






      Dinamalar
      Follow us