sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 23, 2026 ,தை 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

மாணவன் உட்பட 4 பேர் மாயம்

/

மாணவன் உட்பட 4 பேர் மாயம்

மாணவன் உட்பட 4 பேர் மாயம்

மாணவன் உட்பட 4 பேர் மாயம்


ADDED : ஜன 12, 2026 05:31 AM

Google News

ADDED : ஜன 12, 2026 05:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இண்டூர்: தர்மபுரி மாவட்டம், இண்டூர் அருகே கொனப்-பள்ளம் காலனியை சேர்ந்த நவின், 17. இவர் இண்டூர் அரசு மேல்நிலைப்பள்ளியில், பிளஸ் 2 படித்து வருகிறார். கடந்த ஒரு மாதமாக, நவீன் பெற்றோரிடம் மொபைல் அல்லது பைக் வாங்கி தர வேண்டுமென அடம்பிடித்து, பள்ளிக்கு செல்-லாமல் இருந்து வந்தார். கடந்த, 9 அன்று பள்-ளிக்கு சென்றவர் மாயமானார். பெற்றோர் புகார் படி, இண்டூர் போலீசார்

விசாரிக்கின்றனர்.

* தர்மபுரி மாவட்டம், தொப்பூர் அடுத்த உம்மியம்-பட்டி கிராமத்தை சேர்ந்த கட்டட மேஸ்திரி வீர-மணி, 27. இவர் மனைவி வினோதினி, 24. தம்ப-திக்கு தியா ஸ்ரீ, 4, லித்திக் வருண், 2 என இரு குழந்தைகள். கடந்த, 7ம் தேதியன்று வீரமணி - வினோதினி இடையே தகராறு ஏற்பட்டது. கடந்த, 9ம் தேதியன்று இரவு, 8:00 மணிக்கு குழந்தைக-ளுடன் வீட்டை விட்டு சென்ற வினோதினி மாய-மானார். வீரமணி அளித்த புகார் படி, தொப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us