sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

முதல்வர் ஸ்டாலின் வருகை 650 போலீசார் பாதுகாப்பு பணி

/

முதல்வர் ஸ்டாலின் வருகை 650 போலீசார் பாதுகாப்பு பணி

முதல்வர் ஸ்டாலின் வருகை 650 போலீசார் பாதுகாப்பு பணி

முதல்வர் ஸ்டாலின் வருகை 650 போலீசார் பாதுகாப்பு பணி


ADDED : நவ 03, 2025 03:09 AM

Google News

ADDED : நவ 03, 2025 03:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி: தர்மபுரி, தி.மு.க., - எம்.பி., மணி இல்ல திருமண விழாவில் பங்கேற்க, தமிழக முதல்வர் ஸ்டாலின், இன்று தர்மபுரிக்கு வருகிறார்.

இதையொட்டி, முதல்வர் ஸ்டாலின் சென்னையிலி-ருந்து தனி விமானத்தில் இன்று காலை, 9:00 மணிக்கு சேலம் வந்தடைகிறார். பின்னர் அங்கிருந்து சாலை மார்க்கமாக, தர்மபுரி வரும் அவர், திருமண விழாவில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தி, உரையாற்-றுகிறார். திருமண விழா முடிந்ததும், மீண்டும் சேலம் விமான நிலையம் சென்று, அங்கிருந்து, சென்னை புறப்பட்டு செல்கிறார். இதில், முதல்வர் வருகையையொட்டி, தர்மபுரி எஸ்.பி., மகேஷ்-வரன் தலைமையில், 650 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்-டுள்ளனர்.






      Dinamalar
      Follow us