sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

70 பேர் அ.தி.மு.க.,வில் ஐக்கியம்

/

70 பேர் அ.தி.மு.க.,வில் ஐக்கியம்

70 பேர் அ.தி.மு.க.,வில் ஐக்கியம்

70 பேர் அ.தி.மு.க.,வில் ஐக்கியம்


ADDED : ஜூன் 09, 2025 04:04 AM

Google News

ADDED : ஜூன் 09, 2025 04:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: ஓசூர், பாகலுார் ஹவுசிங் போர்டிலுள்ள மேற்கு மாவட்ட, அ.தி.மு.க., அலுவலகத்தில், மாற்று கட்சிகளில் இருந்து விலகிய-வர்கள், அ.திமு.க.,வில் இணையும் விழா நேற்று நடந்தது.

மேற்கு மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ணாரெட்டி, சூளகிரி மேற்கு ஒன்றிய செயலாளர் பாபு வெங்கடாசலம் ஆகியோர் முன்-னிலையில், தி.மு.க., உள்ளிட்ட பல்வேறு கட்சிகளில் இருந்து விலகிய, 70க்கும் மேற்பட்டோர், அ.தி.மு.க.,வில் தங்களை இணைத்து கொண்டனர். அவர்களுக்கு கட்சி சால்வை அணி-வித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. ஓசூர் வடக்கு ஒன்றிய செய-லாளர் ரவிக்குமார், ஓசூர் பகுதி செயலாளர் ராஜி, கவுன்சிலர் லட்-சுமி ஹேமகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us