நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இடி தாக்கி
மாடு பலி
அரூர், அக். 23-
அரூர் அடுத்த, சித்தேரி மலை பஞ்.,க்கு உட்பட்ட தாள்காடுவை சேர்ந்தவர் ராமன் மனைவி மஞ்சு. இவர் நேற்று தனக்கு சொந்தமான பசு மாட்டை, வயல் வெளியில் மேய்ச்சலுக்கு கட்டி வைத்திருந்தார்.
மதியம் இடி, மின்னலுடன் மழை பெய்தது. அப்போது, இடி தாக்கியதில் மாடு இறந்தது. இதன் மதிப்பு, 50,000 ரூபாய்.

