ADDED : ஆக 21, 2025 01:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரூர், அரூர் ஆர்.டி.ஓ.,வாக பணியாற்றி வந்த சின்னுசாமி, சேலம் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
அவருக்கு பதிலாக, தர்மபுரி மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலராக பணியாற்றி வந்த செம்மலை, அரூர் ஆர்.டி.ஓ.,வாக மாற்றப்பட்டுள்ளார்.

