தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ பைக் திருட்டு: மூவர் கைது

பைக் திருட்டு: மூவர் கைது

பைக் திருட்டு: மூவர் கைது


ADDED : ஆக 10, 2026 01:38 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 10, 2026 01:38 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பாலக்கோடு: தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த ஒட்டுப்பட்டி கிரா-மத்தை சேர்ந்த சின்னசாமி, 30. இவர் கல் உடைக்கும் கூலித்-தொழில் செய்து வருகிறார். இவருடைய பஜாஜ் பல்சர் பைக் கடந்த, 7ம் தேதி வீட்டின் முன் நிறுத்தி விட்டு சென்றார். இரவு, 10:30 மணிக்கு வெளியில் வந்து பார்த்தபோது பைக் காண-வில்லை.

உடனடியாக சின்னசாமி மற்றும் அவர்களது உறவினர்கள் ஜிட்-டாண்டஹள்ளி சாலையில் பைக்கை தேடி பார்த்தபோது, மூன்று நபர்கள் பைக்கை தள்ளி சென்றனர். அவர்களை பிடித்து விசாரித்-ததில், சேலம் மாவட்டம், ஓமலுார் தாலுகா கோட்டமேடுபட்-டியை சேர்ந்த லோகநாதன், 20, கமலாபுரத்தை சேர்ந்த பிரின்சிஸ், 20, மற்றும் சங்கர், 20, என தெரிந்தது. மூவரையும் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். மகேந்திரமங்கலம் போலீசார் விசாரிக்-கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us