தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ பா.ஜ-., நிர்வாகிகள் கூட்டம்

பா.ஜ-., நிர்வாகிகள் கூட்டம்

பா.ஜ-., நிர்வாகிகள் கூட்டம்


ADDED : ஜூன் 19, 2025 01:27 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 19, 2025 01:27 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தர்மபுரி, தர்மபுரியில், மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் சரவணன் தலைமை வகித்தார். இதில், பா.ஜ., மாநில துணைத்தலைவர் சூர்யா பேசினார்.

கூட்டத்திற்கு பின் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:

மத்திய அரசால், பல ஆயிரம் கோடி ரூபாயில், தமிழகத்தில் பணிகள் நடந்து வருகிறது. காங்., ஆட்சியில் தமிழகத்தின் சார்பில், 12 அமைச்சர்கள் இருந்தும் கொண்டு வர தவறிய நலத்திட்டங்களை, பா.ஜ., - எம்.பி-.,க்கள் தமிழகத்தில் இல்லையென்றாலும், பா.ஜ., அரசு நலத்திட்டங்களை தொடர்ந்து செய்து வருகிறது.

வரவிருக்கும் தமிழக சட்டசபை தேர்தலில், தி.மு.க.,-வை ஆட்சியில் இருந்து அகற்றுவோம். தேர்தல் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. பா.ஜ., தலைமையிலான மத்திய அரசின், 11 ஆண்டுகால சாதனைகளை கடைக்கோடி மக்களிடமும் கொண்டு செல்வோம்.

இவ்வாறு, அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us