/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
அரூரில் பட்டாசு வெடித்து பா.ஜ.,வினர் கொண்டாட்டம்
/
அரூரில் பட்டாசு வெடித்து பா.ஜ.,வினர் கொண்டாட்டம்
ADDED : நவ 15, 2025 02:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரூர்: பீஹார் சட்டசபை தேர்தலில், பா.ஜ., கூட்டணி வெற்றி பெற்-றதை முன்னிட்டு, தர்மபுரி மாவட்டம், அரூர் பஸ் ஸ்டாண்டில், பா.ஜ.,வினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர். தொடர்ந்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.
மாநில பொதுக்குழு உறுப்பினர் சாமிக்கண்ணு, மாவட்ட பொதுச்செயலாளர் பிரவீன், முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

