தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/கேபிள் ஒயர் மாட்டி மாணவர் உயிரிழப்பு

கேபிள் ஒயர் மாட்டி மாணவர் உயிரிழப்பு

கேபிள் ஒயர் மாட்டி மாணவர் உயிரிழப்பு


ADDED : அக் 22, 2026 02:06 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 22, 2026 02:06 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த மேல்செங்கப்பாடியை சேர்ந்தவர் கைலாசம், 38. இவரது மகன் தீபக், 15. தீர்த்தமலை அரசு மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார்.

வீட்டில் புறா வளர்த்து வந்துள்ளார். நேற்று அதிகாலை, 5:15 மணிக்கு புறாவுக்கு இரை போட சென்றவர் நீண்ட நேரமாகியும் வரவில்லை. அவரின் தந்தை கைலாசம் வீட்டின் பின்புறம் சென்று பார்த்துள்ளார். அப்போது, தீபக்கின் கழுத்தில் கேபிள் ஒயர் மாட்டிய நிலையில் இருந்துள்ளார். அவரை மீட்டு, கைலாசம் தீர்த்தமலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றார். அங்கு, தீபக்கை பரிசோதித்த மருத்துவர் அவர் இறந்து விட்டதாக கூறியுள்ளார். கோட்டப்பட்டி போலீசார்

விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us