sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

முதல்வர் அறிவிப்பு மக்கள் வரவேற்பு

/

முதல்வர் அறிவிப்பு மக்கள் வரவேற்பு

முதல்வர் அறிவிப்பு மக்கள் வரவேற்பு

முதல்வர் அறிவிப்பு மக்கள் வரவேற்பு


ADDED : ஆக 18, 2025 03:10 AM

Google News

ADDED : ஆக 18, 2025 03:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரூர்: தர்மபுரியில் நேற்று நடந்த அரசு விழாவில், முதல்வர் ஸ்டாலின் பல்வேறு துறைகளின் சார்பில், 70,427 பயனாளிகளுக்கு, 830.06 கோடி ரூபாய் மதிப்பில், நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தொடர்ந்து அவர் பேசுகையில், 'பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா-விற்கு உட்பட்ட சித்தேரி மலை, சின்னாங்குப்பம், கொளகம்-பட்டி, கோபிச்செட்டிப்பாளையம் ஆகிய, 4 பஞ்.,கள் அரூர் தாலுகாவுடன் இணைக்கப்படும்' என்றார். முதல்வரின் இந்த அறிவிப்புக்கு பொதுமக்கள் வரவேற்பு

தெரிவித்துள்ளனர்.

இது குறித்து அரூர் தெற்கு ஒன்றிய, தி.மு.க., பொறுப்பாளர் தென்னரசு கூறுகையில், ''சின்னாங்குப்பம், கொளகம்பட்டி உள்-ளிட்ட பஞ்.,களை அரூர் தாலுகாவுடன் இணைக்க வேண்டும் என, பொதுமக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்-தனர். அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், முதல்வர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்,'' என்றார்.






      Dinamalar
      Follow us