தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ கல்லுாரி மாணவி மாயம்

கல்லுாரி மாணவி மாயம்

கல்லுாரி மாணவி மாயம்


ADDED : நவ 20, 2025 01:43 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 20, 2025 01:43 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சூளகிரி, கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே அலுசோனையை சேர்ந்த சீனப்பா மகள் மகேஸ்வரி, 19. ஓசூர் செயின்ட் ஜோசப் கலை, அறிவியல் கல்லுாரியில், பி.எஸ்சி., இரண்டாமாண்டு படிக்கிறார்;

கடந்த, 17ம் காலை வீட்டிலிருந்து வெளியே சென்ற மாணவி, திரும்பி வரவில்லை. அவரது தாய் சுஜாதா, சூளகிரி போலீசில் நேற்று முன்தினம் கொடுத்த புகாரில், மருதாண்டப்பள்ளியை சேர்ந்த சிவக்குமார், 27, மீது சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us