ADDED : டிச 29, 2025 10:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தர்மபுரி: தர்மபுரி அருகே உள்ள, வெண்ணாம்பட்டியை சேர்ந்த கனிமொழி, 21. இவர் பைசுஹள்ளியில் உள்ள அரசு தொழில்நுட்ப கல்லுாரியில் டிப்-ளமோ சிவில் இன்ஜினியரிங் படித்து வந்தார்.
கடந்த, 26 அன்று கல்லுாரிக்கு சென்றவர் மாய-மானார். பெற்றோர் புகார் படி, தர்மபுரி டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.

