தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ கல்லுாரி மாணவி மாயம்

கல்லுாரி மாணவி மாயம்

கல்லுாரி மாணவி மாயம்


ADDED : ஜூலை 27, 2026 01:11 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 27, 2026 01:11 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பென்னாகரம்: தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்த முள்ளுவாடி கொல்-லமாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கீர்த்தனா, 19. இவர், மாட்லாம்பட்டியில் உள்ள தனியார் கல்லுாரியில் பி.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் இரண்டாமாண்டு படித்து வந்தார்.

நேற்று முன்தினம் அதிகாலை, 5:00 மணிக்கு வீட்டில் இருந்து மாயமானார். பென்னாகரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us