ADDED : ஜூன் 08, 2025 01:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாப்பிரெட்டிப்பட்டி, பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த பையர்நத்தம் ஊராட்சி கதிர்புரத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். விவசாயி. இவரது பசுமாடு நேற்று விவசாய கிணற்றில் தவறி விழுந்தது.
பாப்பிரெட்டிப்பட்டி தீயணைப்புத்துறையினர் பசுமாட்டை கயிறு கட்டி உயிருடன் மீட்டனர். பட்டுகோணாம்பட்டி சாமியாபுரம் கூட்ரோட்டில் பைக்கில் புகுந்த கொம்பேறி மூக்கன் பாம்பை, அப்பகுதி மக்கள் உயிருடன் பிடித்து காட்டில் விட்டனர்.