தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ அங்கன்வாடி ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

அங்கன்வாடி ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

அங்கன்வாடி ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்


ADDED : ஜூலை 11, 2026 05:51 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 11, 2026 05:51 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தர்மபுரி; தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவி-யாளர் சங்கம் சார்பில், கோரிக்கைகளை வலியு-றுத்தி, தர்மபுரி கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

மாவட்ட தலைவர் சுமதி தலைமை வகித்தார். மாநில செயலாளர் லில்லி புஷ்பம், மாவட்ட செயலாளர் கவிதா, மாவட்ட பொருளாளர் தெய்-வானை உட்பட பலர் கோரிக்கைகள் குறித்து பேசினர். அங்கன்வாடி திட்டத்தை தனியார் மயம் என்ற பெயரில் சீர்குலைக்க கூடாது. அங்கன்-வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் ஓய்வு பெறும்போது, கடைசி மாத ஊதியத்தில் பாதியை அகவிலைப்படியுடன் கூடிய ஓய்வூதியம் வழங்க வேண்டும். அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியராக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்-பாட்டம் நடத்தினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us