sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

அரசு கல்லுாரியில் நேரடி சேர்க்கை

/

அரசு கல்லுாரியில் நேரடி சேர்க்கை

அரசு கல்லுாரியில் நேரடி சேர்க்கை

அரசு கல்லுாரியில் நேரடி சேர்க்கை


ADDED : ஜூலை 16, 2024 01:58 AM

Google News

ADDED : ஜூலை 16, 2024 01:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாப்பிரெட்டிப்பட்டி: தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அரசு கலைக் கல்லுா-ரியில் இந்த ஆண்டுக்கான முதலாம் ஆண்டு இளநிலை மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பத்தை, இணையதளத்தில் பதிவு செய்-யாத மாணவர்களுக்கு இன்று, 16ம் தேதி முதல், உடனடி சேர்க்கை நடக்க உள்ளது.

இணையதளத்தில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, இதுவரை கல்லுாரி சேராத மாணவர்களும் இந்த கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம். தமிழ், ஆங்கிலம், வணிக-வியல், சமூகவியல், கணிதவியல், கணினி அறிவியல், பாடப்பி-ரிவில் சேரலாம். சேர்க்கையின் போது விண்ணப்ப படிவம், அசல் மாற்றுச்சான்-றிதழ், 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மதிப்பெண் பட்-டியல், ஆதார் அட்டை, ஜாதி சான்றிதழ் அசல், நகல், வங்கி கணக்கு புத்தகம் நகல், 6 பாஸ்போர்ட் சைஸ் போட்டோவுடன், பெற்றோ‍ரை அழைத்துக்கொண்டு மாணவர்கள் கலந்தாய்வில் கலந்து கொள்ள வேண்டும். சேர்க்கை கட்டணத்தை அன்றே அலுவலகத்தில் செலுத்த வேண்டும் என, கல்லுாரி முதல்வர் ரவி தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us