sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

அ.தி.மு.க., - --எம்.எல்.ஏ., மீது போலீசில் தி.மு.க., நிர்வாகி புகார்

/

அ.தி.மு.க., - --எம்.எல்.ஏ., மீது போலீசில் தி.மு.க., நிர்வாகி புகார்

அ.தி.மு.க., - --எம்.எல்.ஏ., மீது போலீசில் தி.மு.க., நிர்வாகி புகார்

அ.தி.மு.க., - --எம்.எல்.ஏ., மீது போலீசில் தி.மு.க., நிர்வாகி புகார்


ADDED : செப் 24, 2024 02:07 AM

Google News

ADDED : செப் 24, 2024 02:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாப்பிரெட்டிப்பட்டி: தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டியில், அ.தி.மு.க., சார்பில் அண்ணாதுரையின், 116வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் கடந்த, 21ல் நடந்தது. இதில் பேசிய பாப்பிரெட்டிப்பட்டி, அ.தி.மு.க.,- -- எம்.எல்.ஏ., கோவிந்தசாமி மீது, பாப்பிரெட்டிப்-பட்டி தி.மு.க., நகர செயலாளர் ஜெயசந்திரன் பாப்பிரெட்டிப்-பட்டி போலீசில் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:

பாப்பிரெட்டிப்பட்டியில், கடந்த, 21ல் மாலை நடந்த, அ.தி.மு.க., பொதுக்கூட்டத்தில், தமிழகத்தில், 5 முறை முதல்வராக இருந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினரை,

மிகவும் தரம் தாழ்ந்த வார்த்தை-களாலும், தி.மு.க., மாவட்ட செயலாளர் பழனியப்பனை மிகவும் கேவலமான வார்த்தைகளாலும், அ.தி.மு.க., - -எம்.எல்.ஏ., கோவிந்தசாமி பேசியுள்ளார். அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க

வேண்டும். இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us