/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
குஷ்புவை கண்டித்து தி.மு.க., ஆர்ப்பாட்டம்
/
குஷ்புவை கண்டித்து தி.மு.க., ஆர்ப்பாட்டம்
ADDED : மார் 16, 2024 01:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரூர்:மகளிர்
உரிமைத்தொகை குறித்து விமர்சித்து பேசிய தேசிய மகளிர் ஆணைய
உறுப்பினரும், பா.ஜ.,வை சேர்ந்தவருமான குஷ்புவை கண்டித்து,
தர்மபுரி மாவட்டம், அரூர் நான்கு ரோட்டில் தி.மு.க., மகளிரணியினர்
போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, குஷ்புவின் உருவ பொம்மையை
செருப்பால் அடித்து அவருக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.

