தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி


ADDED : ஆக 02, 2026 02:37 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 02, 2026 02:37 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அரூர்: அரூர், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

கல்லுாரி நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் போதை ஒழிப்புக் குழு இணைந்து நடத்திய நிகழ்ச்சிக்கு, கல்லுாரி முதல்வர் மங்கையர்க்-கரசி தலைமை வகித்தார். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் கோபிநாத் வரவேற்றார். அரூர் இன்ஸ்பெக்டர் ரத்தினகுமார் பேசினார். கல்லுாரி போதைப்பொருள் ஒழிப்புக் குழு ஒருங்கி-ணைப்பாளர் குமார் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us