sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

சரக்கு வாகனத்தில் குட்கா கடத்தியவர் கைது

/

சரக்கு வாகனத்தில் குட்கா கடத்தியவர் கைது

சரக்கு வாகனத்தில் குட்கா கடத்தியவர் கைது

சரக்கு வாகனத்தில் குட்கா கடத்தியவர் கைது


ADDED : நவ 18, 2024 02:00 AM

Google News

ADDED : நவ 18, 2024 02:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரிமங்கலம்:காரிமங்கலம் அடுத்த, கும்பாரஹள்ளி செக்போஸ்ட் பகுதியில், நேற்று முன்தினம் இரவு, 9:00 மணிக்கு காரிமங்கலம் ஸ்டேஷன் எஸ்.ஐ., ஆனந்தகுமார் தலைமையிலான போலீசார் வாகனச்சோ-தனை நடத்தினர்.

அவ்வழியாக வந்த, அசோக் லேலண்ட் தோஸ்த் சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், 2.75 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 368 கிலோ எடையுள்ள, புகை-யிலை பொருட்கள் இருந்தது. வாகனத்தை ஓட்டி வந்த, ஈரோடு மாவட்டம், வின்னம்பள்ளியை சேர்ந்த சுந்தரராஜன், 34, என்ப-வரை கைது செய்து, சரக்கு வாகனம் மற்றும் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.* காரிமங்கலம் ஸ்டேஷன் எஸ்.ஐ., ஆனந்தகுமார் நேற்று முன்-தினம் ரோந்து சென்றார். அப்போது, ரம்யா தியேட்டர் அருகே, கிருஷ்ணன், 50, என்பவர் தன் மளிகை கடையில், குட்கா பொருட்களை விற்றது தெரிந்தது. அவரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us