sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 07, 2026 ,மாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

பழங்குடியினருக்கு கூடுதல் இடஒதுக்கீடுக்கு வலியுறுத்தல்

/

பழங்குடியினருக்கு கூடுதல் இடஒதுக்கீடுக்கு வலியுறுத்தல்

பழங்குடியினருக்கு கூடுதல் இடஒதுக்கீடுக்கு வலியுறுத்தல்

பழங்குடியினருக்கு கூடுதல் இடஒதுக்கீடுக்கு வலியுறுத்தல்


ADDED : பிப் 22, 2026 04:42 AM

Google News

ADDED : பிப் 22, 2026 04:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த வாழைத்தோட்டத்தில், தமிழ்நாடு பழங்குடியினர் மாநில தலைமை சங்கத்தின், தர்மபுரி மாவட்ட நிர்வாக செயற்குழு கூட்டம் நடந்தது. மாவட்ட பொறுப்பாளர் தீர்த்தகிரி தலைமை வகித்தார்.

மாவட்ட பொறுப்-புக்குழு உறுப்பினர் குமரேசன் வரவேற்றார். வேடியப்பன், ராம-சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாநில தலைவர் பெருமாள், பொதுச்செயலாளர் ராஜூ, துணைச்-செயலாளர் ஆண்டி, மாநில இளைஞரணி தலைவர் ஜெயமுருகன் ஆகியோர் பேசினர். கூட்டத்தில், பழங்குடியினருக்கு கூடுதல் இடஒதுக்கீடு, 10 சதவீதம் உயர்த்தி வழங்க வேண்டும். தமிழக பழங்குடியின மக்களை இனம்கண்டு அரசு சரியான முறையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பன உள்-ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.






      Dinamalar
      Follow us