sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

அ.தி.மு.க.,வினருக்கு புதிய உறுப்பினர் அட்டை வழங்கல்

/

அ.தி.மு.க.,வினருக்கு புதிய உறுப்பினர் அட்டை வழங்கல்

அ.தி.மு.க.,வினருக்கு புதிய உறுப்பினர் அட்டை வழங்கல்

அ.தி.மு.க.,வினருக்கு புதிய உறுப்பினர் அட்டை வழங்கல்


ADDED : செப் 27, 2024 07:27 AM

Google News

ADDED : செப் 27, 2024 07:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கம்பைநல்லுார்: தர்மபுரி மாவட்டம், மொரப்பூர், அ.தி.மு.க., மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட வகுரப்பம்பட்டி, பன்னிக்குளம், கொங்கரப்பட்டி, இருமத்துார் ஆகிய பகுதிகளில், அ.தி.மு.க., புதிய உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. ஒன்றிய செயலாளர் மகாலிங்கம் தலைமை வகித்தார்.

அரூர் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., சம்பத்குமார் கட்சியினருக்கு உறுப்பினர் அட்டையை வழங்கினார். இதில், கம்பைநல்லுார் நகர செயலாளர் தனபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us