/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
லட்சுமி நரசிம்ம பெருமாள் ஆலய கும்பாபிஷேகம்
/
லட்சுமி நரசிம்ம பெருமாள் ஆலய கும்பாபிஷேகம்
ADDED : ஆக 29, 2025 01:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பென்னாகரம், பென்னாகரம் அடுத்த வண்ணாத்திப்பட்டியிலுள்ள லட்சுமி நரசிம்ம பெருமாள் ஆலய கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது.
இதை, 5,000 மேற்பட்ட பக்தர்கள் வழிபட்டனர். அங்குள்ள பட்டாளம்மன் மற்றும் காளிகாம்பாள் சுவாமிகளுக்கு இன்று கும்பாபிஷேக விழா இன்று நடக்க உள்ளது. ஏற்பாடுகளை ஊர்கவுண்டர்கள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.