தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/தேசிய நுாலக வார விழா

தேசிய நுாலக வார விழா

தேசிய நுாலக வார விழா


ADDED : நவ 16, 2026 03:41 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 16, 2026 03:41 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பாப்பிரெட்டிப்பட்டி: தர்மபுரி மாவட்டம் கடத்துார் கிளை நுாலகத்தில், 59வது தேசிய நுாலக வார விழா நடந்தது. வாசகர் வட்ட தலைவர் டாக்டர் சந்திரசேகர் தலைமை வகித்தார்.

வாசகர் வட்ட உறுப்பினர்கள் புலவர்கள் நெடுமிடல், மகாலிங்கம், முருகன், உத்தமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நுாலகர் முத்துராணி வரவேற்றார். வாசகர் வட்ட பொருளாளர் மலர்வணன் பேசினார். விழாவில் புரவலர்கள், வாசகர்கள், நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். வாசகர் வட்ட நிர்வாகி புலவர் மகாலிங்கம் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us