sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 21, 2025 ,மார்கழி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

உதவும் உறவுகள் அறக்கட்டளை சார்பில் அறிவுசார் குறைபாடு உடையோருக்கு புத்தாடை

/

உதவும் உறவுகள் அறக்கட்டளை சார்பில் அறிவுசார் குறைபாடு உடையோருக்கு புத்தாடை

உதவும் உறவுகள் அறக்கட்டளை சார்பில் அறிவுசார் குறைபாடு உடையோருக்கு புத்தாடை

உதவும் உறவுகள் அறக்கட்டளை சார்பில் அறிவுசார் குறைபாடு உடையோருக்கு புத்தாடை


ADDED : ஜன 14, 2025 02:11 AM

Google News

ADDED : ஜன 14, 2025 02:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், அதியமான்கோட்டையில், 'உதவும் உறவுகள்' என்ற அறக்கட்டளையை ராமன் என்பவர் நடத்தி வருகிறார்.

இதன் மூலம், ஏழை, எளிய மக்களுக்கு உணவு, போர்வை வழங்-குதல் மற்றும் கோவில் விழாக்களில், பக்தர்களுக்கு சிற்றுண்டி வழங்குதல், முதியோர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை, நண்பர்களுடன் இணைந்து ராமன் செய்து வருகிறார்.

நேற்று பொங்கல் பண்டிகையையொட்டி, தர்மபுரி அடுத்த குண்ட-லபட்டியிலுள்ள மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் நிதியுதவி-யுடன் இயங்கும் (லிட்டில் ஹார்ட்ஸ்) 14 வயதுக்கு மேற்பட்ட அறிவுசார் குறைபாடுடைய,

ஆண்களுக்கான தொழிற்பயிற்சி இல்-லத்திலுள்ள, 60 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.இதில், தர்மபுரி, தி.மு.க., கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணி, இல்லத்தில் உள்ளவர்களுக்கு புத்தாடைகள் வழங்-கினார். இதில், தி.மு.க., நல்லம்பள்ளி ஒன்றிய செயலாளர் சண்முகம், மாவட்ட, ஐடி விங் அமைப்பாளர் கவுதம், நற்சுவை சுகுமார், வனவிலங்கு ஆர்வலர் ராம்குமார், யோகா ஆசிரியர் ஜெயப்பிரியா மற்றும் தீர்த்தமலை, சுகப்பிரியன்

உட்பட பலர் கலந்து கொண்-டனர்.






      Dinamalar
      Follow us