/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
அ.தி.மு.க.,வினருக்கு புதிய உறுப்பினர் அட்டை
/
அ.தி.மு.க.,வினருக்கு புதிய உறுப்பினர் அட்டை
ADDED : அக் 02, 2024 01:50 AM
அ.தி.மு.க.,வினருக்கு
புதிய உறுப்பினர் அட்டை
பாப்பிரெட்டிப்பட்டி, அக். 2---
பாப்பிரெட்டிப்பட்டி, கடத்துார் ஒன்றியங்களில் எச்.புதுப்பட்டி, பாப்பம்பாடி, மெணசி, ஆலாபுரம், மோளையானுார், சில்லாரஹள்ளி, நல்ல குட்லஹள்ளி, மணியம்பாடி ஆகிய ஊராட்சிகளில், அ.தி.மு.க.,வினருக்கு, மாவட்ட செயலாளர் அன்பழகன், எம்.எல்.ஏ., புதிய உறுப்பினர் அட்டைகள் வழங்கினார்.
நிகழ்ச்சியில் பாப்பிரெட்டிப்பட்டி எம்.எல்.ஏ.,--- கோவிந்தசாமி, மாவட்ட பொருளாளர் நல்லதம்பி, பிரதிநிதி பொன்னுவேல், ஒன்றிய செயலாளர்கள்
விஸ்வநாதன், சேகர், முருகன், மாவட்ட நிர்வாகிகள் பெரிய கண்ணு, வஜ்ஜிரவேல், தமிழ்மணி, நகர செயலாளர் தென்னரசு ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேஷ், கவுன்சிலர் சதாசிவம் உள்ளிட்ட பலர் கலந்து
கொண்டனர்.

