/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
ரூ.9.90 லட்சத்தில் புதிய ஆர்.ஓ., நிலையம் திறப்பு
/
ரூ.9.90 லட்சத்தில் புதிய ஆர்.ஓ., நிலையம் திறப்பு
ADDED : ஜூன் 22, 2025 01:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாப்பிரெட்டிப்பட்டி, கடத்துார் பேரூராட்சி புட்டிரெட்டிப்பட்டி ரோட்டில், 9.90 லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட புதிய குடிநீர் நிலையத்தை, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., கோவிந்தசாமி, மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் மதிவாணன், முருகன், நகர செயலாளர் சந்தோஷ், கவுன்சிலர் சபியுல்லா, பாலமுருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.