தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/பிளஸ் 2 மாணவர் மாயம்

பிளஸ் 2 மாணவர் மாயம்

பிளஸ் 2 மாணவர் மாயம்


ADDED : ஜூலை 22, 2026 05:00 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 22, 2026 05:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அரூர்:தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த எருமியாம்பட்டியை சேர்ந்தவர் குணசேகரன், இவரது மகன் கமலேஷ், 17,

இவர், புதுப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். இந்நிலையில் பள்ளிக்கு சரிவர செல்லவில்லை என்றும், தலைமுடியை திருத்தம் செய்ய சொல்லியும் கமலேஷை அவரது தந்தை கண்டித்துள்ளார். நேற்று முன்தினம் காலை, 7:00 மணிக்கு டி.வி.எஸ்., ஸ்கூட்டியில் சென்ற கமலேஷ் வீடு திரும்பவில்லை. புகார் படி, கோபிநாதம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us