sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 10, 2025 ,ஐப்பசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

'உரிமை மீட்க, தலைமுறை காக்க' பா.ம.க., பயண பொதுக்கூட்டம்

/

'உரிமை மீட்க, தலைமுறை காக்க' பா.ம.க., பயண பொதுக்கூட்டம்

'உரிமை மீட்க, தலைமுறை காக்க' பா.ம.க., பயண பொதுக்கூட்டம்

'உரிமை மீட்க, தலைமுறை காக்க' பா.ம.க., பயண பொதுக்கூட்டம்


ADDED : நவ 09, 2025 03:56 AM

Google News

ADDED : நவ 09, 2025 03:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி: தர்மபுரியில் இன்று நடக்கும், பா.ம.க., உரிமை மீட்பு விழிப்பு-ணர்வு நடை பயண பொதுக்கூட்டத்தில், பொதுமக்கள் திரளாக கலந்து கொள்ள, பா.ம.க., மாநில அமைப்பு துணை செயலாளர் சதீஷ்குமார் அழைப்பு விடுத்துள்ளார்.

இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: 'உரிமை மீட்க, தலைமுறை காக்க' என்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம், சமூக நீதிக்கான உரிமை, வன்முறையில்லா வாழ்-வுக்கான மகளிர் உரிமை, வேலைக்கான உரிமை, விவசாயம் மற்றும் உணவுக்கான உரிமை, வளர்ச்சிக்கான உரிமை, நல்லாட்சி மற்றும் அடிப்படை சேவைகளுக்கான உரிமை, கல்வி மற்றும் நலவாழ்வுக்கான உரிமை, மது, போதை பொருள்களால் பாதிக்-கப்படாமல் இருக்கும் உரிமை, நீடித்திருக்கும் நகர்ப்புற வளர்ச்-சிக்கான உரிமை போன்ற உரிமைகள் குறித்து, தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று, அங்குள்ள பிரச்னைகள் குறித்து ஆய்வு செய்தும், தமிழக அரசு உடனடியாக செய்ய வேண்டியவை, எவை என்பதை, பொதுமக்களுக்கு விழிப்பு-ணர்வு எற்படுத்தும் வகையில், 100 நாட்களுக்கும் மேலாக நடைப்பயணம் மேற்கொண்டு, பொதுக்கூட்டத்தில் பங்கேற்று, பா.ம.க., தலைவர் அன்புமணி பேசியுள்ளார்.

இந்த விழிப்புணர்வு நடைப்பயணத்தின் இறுதியாக, பொதுக்-கூட்டம், தர்மபுரி டவுனில் உள்ள வள்ளலார் திடலில் இன்று மாலை, 4:00 மணிக்கு நடக்க உள்ளது. இதில், பா.ம.க., தலைவர் அன்புமணி நிறைவு பேரூரையாற்றுகிறார். பசுமை தாயகம் தலைவர் சவுமியா பங்கேற்கிறார்கள். இதில், கட்சி பாகு-பாடின்றி பொதுமக்கள், தன்னார்வலர்கள் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us