sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 13, 2025 ,ஐப்பசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

ரயில்வே ஸ்டேஷனில் போலீசார் சோதனை

/

ரயில்வே ஸ்டேஷனில் போலீசார் சோதனை

ரயில்வே ஸ்டேஷனில் போலீசார் சோதனை

ரயில்வே ஸ்டேஷனில் போலீசார் சோதனை


ADDED : நவ 13, 2025 03:15 AM

Google News

ADDED : நவ 13, 2025 03:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி: டில்லியில் நடந்த கார் குண்டுவெடி சம்பவத்தின் எதிரொலியாக, தர்மபுரி ரயில்வே ஸ்டேஷன் மற்றும் பஸ் ஸ்டாண்ட்டில் போலீசார், மோப்பநாய் உதவியுடன் சோதனையில் ஈடுபட்டனர்.

தலைநகர் டில்லியில் கடந்த, 10ம் தேதியன்று நடந்த கார் குண்டு-வெடிப்பு சம்பவத்தில், 13 பேர் பலியாகினர். இதையடுத்து நாடு முழுவதும் போலீசார் மற்றும் ராணுவத்தினர் உஷார் படுத்தப்பட்-டனர். இதன் எதிரொலியாக, நேற்று தர்மபுரி மாவட்ட எஸ்.பி., மகேஷ்வரன் உத்தரவின்படி, தலைமை காவலர்கள் சத்-தியகுமார், முருகன் தலைமையில் ஐந்து பேர் கொண்ட குழு-வினர், 'அழகன், லுாபி' என்ற, 2 மோப்ப நாய்கள் மற்றும் தர்ம-புரி ரயில்வே போலீஸ் எஸ்.எஸ்.ஐ., ரமேஷ் தலைமையிலான போலீசார், தர்மபுரி ரயில்வே ஸ்டேஷனுக்கு வரும் பயணிகளின் உடைமைகள் மற்றும் ரயில் பெட்டிகள், தர்ம-புரி பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட இடங்களில் சோதனையில் ஈடுபட்-டனர்.

அதேபோல், மொரப்பூர், பொம்மிடி ரயில்வே ஸ்டேஷன்கள், தர்-மபுரி மருத்துவ கல்லுாரி மருத்துவமனை போன்ற முக்கிய இடங்-களில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.






      Dinamalar
      Follow us