sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

வாணியாறு அணையில் உபரிநீர் திறக்க வாய்ப்பு

/

வாணியாறு அணையில் உபரிநீர் திறக்க வாய்ப்பு

வாணியாறு அணையில் உபரிநீர் திறக்க வாய்ப்பு

வாணியாறு அணையில் உபரிநீர் திறக்க வாய்ப்பு


ADDED : அக் 24, 2024 02:18 AM

Google News

ADDED : அக் 24, 2024 02:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி அருகே, 65.27 அடி உயர வாணியாறு அணை நீர்மட்டம் தற்போது, 60 அடியாக உள்ளது. நீர்வரத்தால், அணை நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

இது குறித்து, வாணியாறு அணை உதவி பொறியாளர் கிருபா கூறியதாவது:

வாணியாறு அணைக்கு, தற்போது நீர்வரத்து வினாடிக்கு, 197 கன அடியாகவும், நீர்இருப்பு, 340.34 மில்லியன் கன அடியாகவும் உள்-ளது. அணை நீர்மட்டம் இன்று, 63 அடியை எட்டினால் பாது-காப்பு கருதி எந்நேரமும் அணையிலிருந்து தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளது. எனவே, வாணி ஆற்றின் கரையோர பகுதி மக்கள் எச்சரிக்கையாகவும், தங்களது கால்நடைகளை ஆற்றுப்பகுதியில் மேய்ச்சலுக்கு விடாமல் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us